நாடுகளும் புனித மலைகளும்
| நாடு | புனித மலை |
|---|---|
| திபெத் | மவுன்ட் கைலாஷ் |
| ஜப்பான் | மவுன்ட் புஜி |
| எகிப்து | மவுன்ட் சினாய் |
| கிரேக்கம் | மவுன்ட் ஒலிம்பஸ் |
| அமெரிக்கா (ஹவாய்) | மவுனா கேஆ |
| ஆஸ்திரேலியா | உலுரு / ஏயர்ஸ் ராக் |
| கிரேக்கம் | மவுன்ட் அதோஸ் |
| இலங்கை | ஆதம் சிகரம் |
| நியூசிலாந்து | மவுன்ட் தாரணாகி |
| அமெரிக்கா (கலிபோர்னியா) | மவுன்ட் ஷாஸ்டா |
| பேரு | மாசு பிச்சு |
| ஜப்பான் | மவுன்ட் கோயா |
| நேபாளம்/திபெத் | மவுன்ட் எவரெஸ்ட் |
| ரஷ்யா | மவுன்ட் எல்ப்ரஸ் |
| துருக்கி | மவுன்ட் அராராட் |
| அர்ஜெண்டினா | மவுன்ட் அக்கான்காகுவா |
| தென்னாப்பிரிக்கா | டேபிள் மவுன்டன் |
| அயர்லாந்து | க்ரோஆக் பாட்ரிக் |
| கிரேக்கம் (கிரீட்) | மவுன்ட் ஐடா |
| ஈரான் | மவுன்ட் டமாவந்த் |
| இந்தோனேஷியா | மவுன்ட் ரிஞ்ஜானி |
| சீனா | மவுன்ட் ஹுவா |
| சீனா | மவுன்ட் தாய் |
| சிரியா/லெபனான்/இசுரேல் | மவுன்ட் ஹெர்மான் |
| ஜார்ஜியா | மவுன்ட் காஸ்பெக் |
புனித மலைகள் என்பது என்ன?
✓ நம்பிக்கைகள் மற்றும் வெவ்வேறு கலாச்சாரங்கள் முழுவதும் உள்ளடக்கிய இடம் என்றும் கூறலாம்.✓ மத அல்லது ஆன்மீக முக்கியத்துவம் கொண்ட மலைத்தொடர்கள் எனவும் கூட அழைக்கலாம்.
✓ அல்லது பல சிகரங்கள் உள்ளடக்கிய புனித தலங்கள் என்றும் சொல்லலாம்.
✓ மேலும் தெய்வீக தொடர்புடைய மத நிகழ்வுகளை இணைக்கப்பட்டுள்ள தெய்வீக தளங்கள் எனவும் கூறலாம்.
✓ எடுத்துக்காட்டாக இந்தியா மற்றும் திபெத் எல்லையில் அமைந்துள்ள மவுண்ட் கைலாச ஆகும்.