மவுண்ட் கைலாஷ்

Chandran

 ✔️திபெத்தின் தொலைதூரத் தென்மேற்கில் அமைந்துள்ள உலகின் மிகவும் புனிதமான மலைகளில் ஒன்று எனவும் சொல்லலாம்.

✔️மேலும் கைலாஷ் தான் ஆசியாவின் மிக நீளமான நதிகள் என அழைக்கப்படும் சிந்து, சட்லஜ் ,பிரம்மபுத்ரா மற்றும் கார்னாலியின் தொடக்கம் என கூறலாம்.

✔️கைலாஷ் மலையின் உயரம் சுமார் 6,638 மீட்டர் அதாவது 21,778 அடி ஆக உள்ளது.

✔️இந்த மழையானது பல்வேறு மதங்களுக்கும் மற்றும் கலாச்சாரம் முக்கியத்துவத்தை கொண்டுள்ளது.

✔️இது நான்கு தனித்துவமான முகங்களை கொண்ட வண்டல் பாறைகளால் ஆனது.

✔️பார்ப்பதற்கு எகிப்தில் உள்ள பிரமிடு வடிவத்தைக் கொண்டுள்ளது.

ஹிந்து தொடர்பு

✔️ஹிந்து மாதங்களில் முக்கிய தெய்வங்களில் ஒன்றான சிவபெருமானின் இருப்பிடமாக கருதப்படுகிறது.மேலும் இது பிரபஞ்சத்தின் மையமாகவும் ஆன்மீக மைய புள்ளியாகவும் பார்க்கப்படுகிறது.

✔️இங்கு யாத்திரை மேற்கொள்வதன் மூலமாக மோட்சம் அடைய முடியும் என நம்பப்படுகிறது.

புத்திசம் தொடர்பு

✔️புத்திசம் பொருத்தவரை விலைமதிப்பற்ற பனிமலை எனவும், சக்ரசம்வரா என்ற தெய்வத்துடன் தொடர்புடையதாக கருதப்படுகிறது.

✔️மேலும் இங்கு யாத்திரை செல்வது மூலமாக நல்ல அதிர்ஷ்டம் தரும் என்று நம்பப்படுகிறது.

ஜைனிசம் தொடர்பு

✔️ஜைனிசம் பொருத்தவரை அதிர்ஷ்ட பாதம் எனவும் சொல்லலாம்.ரிஷபதேவர் முதல் தீர்த்தங்கார் வரை மூச்சமடைந்த இடம் என சொல்லப்படுகிறது கைலாஷ்.

✔️தீபெத்தின் முந்தைய பண்டைய மதமான BON மதத்தின் ஆன்மீக சக்தியின் இடம் என கைலாசை அழைப்பார்கள்.மேலும் அவர்கள் இந்த இடத்தை TISE என்று அழைக்கப்படுகிறது.

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!